அனைத்து அறிவித்தல்கள்
முக்கிய அறிவித்தல்
தயவுசெய்து இதை கவனமாக வாசியுங்கள்.
18 பிப்ரவரி, 2026MN/2026/014
க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவு செய்முறை விசேட பயிற்சி முகாம்
க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த ஆய்வுகூட செய்முறை பயிற்சி முகாம் மார்ச் 02 முதல் மார்ச் 12 வரை பாடசாலை மஹிந்தோதய ஆய்வுகூடத்தில் நடைபெறும்.