அனைத்து அறிவித்தல்கள்
12 பிப்ரவரி, 2026MN/2026/009
2026 ஆம் கல்வி ஆண்டிற்கான தரம் 6 மாணவர் அனுமதி ஆவண சரிபார்ப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஊடாக மன்/தலைமன்னார் துறை அ.த.க பாடசாலைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அசல் பிறப்புச் சான்றிதழ் மற்றும் கிராம சேவகர் உறுதிப்படுத்தலுடன் சமூகமளிக்குமாறு கோரப்படுகிறார்கள்.